மீண்டும் ஓர் நிர்மலாதேவியா? டியூசனுக்கு வரும் மாணவிகளை தவறான வழிக்கு இழுத்து சென்ற டியூசன் ஆசிரியை!

Published by
லீனா

சென்னையில் தியாகராய நகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சனா(28). இவர் அப்பகுதி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் டியூசன் படிக்கும் மாணவி ஒருவர் வீட்டிற்கு சோர்வாக சென்றுள்ளார்.
இதனையடுத்து, அந்த மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்த போது, அந்த பெண் அழுதுகொண்டே, தனது டியூசன் ஆசிரியர் தன்னை நிர்வாணப்படுத்தி, வேறொரு நபருடன் படுக்க வைத்து புகைப்படங்கள் எடுத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது பெற்றோர் மகளீர் காவல் நிலையத்தில் சஞ்சனா மீது புகார் அளித்தனர்.
இதனையடுத்து, போலீசார் சஞ்சனா மற்றும் பாலாஜி என்பவரையும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், 10 மேற்பட்ட பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.
இந்த புகைப்படங்களை  அறையை வைத்துள்ள சஞ்சனா, தனது டியூசனுக்கு வரும் அழகான பெண்களை அந்த அறைக்குள்  அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி புகைப்படங்களை .எடுப்பது வழக்கம். பின் பாலாஜி அந்த புகைப்படங்களை காண்பித்து தன்னுடன் உடலுறவு . மறுக்கும் மாணவிகளிடம் பணத்தை பறித்துள்ளார். இந்த  தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

லீக்கான அந்த மாதிரி வீடியோ? சமூக வலைத்தளங்களிருந்து விலகிய பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம்!

லீக்கான அந்த மாதிரி வீடியோ? சமூக வலைத்தளங்களிருந்து விலகிய பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம்!

பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…

7 mins ago

SA vs IND : அதிரடி காட்டிய ‘ஜான்சன்’! இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை!

செஞ்சுரின் : இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த…

24 mins ago

புதுச்சேரி: வரும் 15ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது! ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி  உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள்…

54 mins ago

கங்குவா ரூ.2,000 வசூல் செய்யும்..பில்டப் கொடுத்த படக்குழு..வச்சு செய்யும் ப்ளூ சட்டை!

சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…

1 hour ago

அமெரிக்க உளவுத்துறையில் இந்திய வம்சாவளியா? யார் இந்த ‘துளசி கபார்டு’?

வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…

2 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (15/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…

2 hours ago