#BREAKING: “இருட்டுக்கடை அல்வா” உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை.?

திருநெல்வேலியில் உள்ள மிகவும் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாளையங் கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஹரிசிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா உறுதியான சில நிமிடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025