கோவையில் பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்களை நகைக்கடை ஊழிய்யர் ஒருவர் ஆவேசமாக கிழித்து எரிந்துள்ளார்.
கோவை மாவட்டம் தேர்முட்டி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.பள்ளியின் எதிரே இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.அதே பகுதியில் நகைக்கடைபணிபுரிந்து வருபவர் திணேஷ் இவர் ஆபசமாக சித்தரித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை எல்லாம் ஒன்றுவிடாமல் கிழித்து எரிந்தார்.தமிழ் சினிமாவில் வெளிவந்த ஹரஹர மஹாதேவகி,இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் தான் இப்படத்தையும் இயக்குகிறார்.இப்படத்தின்
பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியான போதே சர்ச்சை வெடிக்க தொடங்கியது.இந்நிலையில் படத்தின் டீசர் ஒன்று வெளியாகியது அதில் ஆபாச காட்சிகள் மட்டுமின்றி இரட்டை அர்த்தம் கொண்ட ஒரு டீசராகவே
வெளியாகியது.இயக்குநர் பாரதிராஜா படத்தின் டீசருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்,மேலும் பலரும் தங்களது கண்டத்தை தெரித்து வருகின்றனர்.இந்த நிலையில் குழந்தைகள் கற்கும் பள்ளி எதிரே இப்படியான
ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…