ஐபிஎல் டிக்கெட் விற்பனை இடத்தில் காவல்துறைக்கும் , ரசிகர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு!!!

Default Image
  • இந்நிலையில் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை நடைபெற்றது.டிக்கெட்டின் விலை 1500 ரூபாய் முதல் 6500 ரூபாய் வரை  நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
12 -வது ஐபிஎல் கிரிக்கெட் வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. 23-ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இணையதளம் மூலமாகவும், நேரடி கவுன்டர் மூலமும் நேற்று காலை 11:30-க்கு தொடங்கியது. நேரடி கவுன்டர்களில் டிக்கெட்களை பெற நள்ளிரவு முதலே ரசிகர்கள் குவிந்தனர்.
இந்நிலையில் சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை நடைபெற்றது.டிக்கெட்டின் விலை 1500 ரூபாய் முதல் 6500 ரூபாய் வரை  நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் டிக்கெட் விற்பனை இடத்தில் காவல்துறைக்கும் , ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்