IPL 2018:ஐ.பி.எல். போட்டிகள் முக்கியமா?அதை பார்க்கச் செல்வது முக்கியமா ?ஜெயக்குமார் கேள்வி…
அமைச்சர் ஜெயக்குமார் , ஐ.பி.எல். போட்டிகள் முக்கியமானதா என்றும் அதை காணச் செல்வது அவசியமா என்றும் கேள்வி எழுப்பினார்.
ஐ.பி.எல். போட்டிகளை நடத்த தமிழகத்தில் உசிதமான சூழல் இல்லை என கிரிக்கெட் வாரியத்திடம் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனை கிரிக்கெட் வாரியம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை என்பதால் அதைச் செய்வதாகக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.