கல்வி அலுவலங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், கல்வி அலுவலங்களில் சுதந்திர தினவிழாவை எளிமையாக கொண்டாட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களையும், மருத்துவர்களையும், செவிலியர்களை, சுகாதாரப்பணியாளர்களையும் சுதந்திர தினவிழாவுக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…