முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- துரைமுருகன்
முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் சட்டசபையில் பேசுகையில்,உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.அதுபோல் 2015 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பதவி விலகிய பிறகும், ஒசூர் தொகுதி காலியாக அறிவிக்கப்படாதது ஏன்? என்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.