பிரபல எழுத்தாளரான இமையத்திற்கு அவரின் ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசால், சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கக்கூடிய உயரிய விருது தான் சாகித்ய அகடமி விருது. இந்த விருதை பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகையும், ஒரு தாமிர பட்டயமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பிரபல எழுத்தாளரான இமையத்திற்கு அவரின் ‘செல்லாத பணம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதை ராமகிருஷ்ணனின் சஞ்சாரம், கவிஞர் இன்குலாப்பின் காதல் நாட்கள் கவிதை தொகுப்பு, பூமணியின் அஞ்ஞாடி பல எழுத்தாளர்களுக்கு இந்த விருது ருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…