அடுத்த ஆண்டில் இருந்து பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகம்….!!!
வருகிற புதிய கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்படும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை பதிவுகள் பயோமெட்ரிக் முறை மூலம் பதிவு செய்யப்பட உள்ளது. இந்த முறை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.