வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து வேலை பார்க்க செல்பவர்களுக்கு, பதிவு செய்வதற்கான செயலி அறிமுகம்.
சென்னை தலைமை செயலகத்தில், வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து வேலை பார்க்க செல்பவர்களுக்கு, பதிவு செய்வதற்கான செயலியை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் தவறான ஏஜென்சிகளால் வெளிநாடுகளுக்கு சென்று பலர் சிக்கிக் கொள்வதில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என அதிகாரிகள்தெரிவித்துளள்னர். சமீப நாட்களில் ஏஜெண்டுகள் மூலம் வெளிநாடு சென்று சிக்கி தவித்தவர்கள் பலர் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…