சமீப காலமாக பாலியல் தொல்லை, வழிப்பறி, கொள்ளை மற்றும் கொலை போன்றவைகள் நடந்து வருவதால், அதுபோன்று சம்பவங்கள் குறைக்கும் அளவுக்கும், மகளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துவரும் மாநகர காவல்துறை ஏற்கனவே 35 மகளிர் காவல் நிலையங்களுக்கு அம்மா ரோந்து வாகனங்கள் வழங்கி ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், காவலன் என்ற செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் என உணர்ந்தால் 7530001100 என்ற வாட்ஸ் அப் எண், மற்றும் http://www.facbook.com/chennai.police என்ற முகநூல் பக்கத்திலும், dccwc.chennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என்றும், அவர்களது ரகசியம் காக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…