palmtree [Image source : reperesentative]
போதை தலைக்கேறிய நிலையில், 120 அடி உயரமுள்ள மரத்தில் படுத்துறங்கிய போதை ஆசாமி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மது அருந்திய போதை ஆசாமி ஒருவர், போதை தலைக்கேறிய நிலையில், 120 அடி உயரமுள்ள மரத்தில் படுத்துறங்கிய சம்பவம் பெரும் ஏற்படுத்தியுள்ளது. சாலை ஓரம் இருந்த பனை மரத்தில் ஏறிய அவர், மதுவை மேலே இருந்தே குடித்து விட்டு அங்கேயே படுத்து உறங்கியுள்ளார்.
இதனை பார்த்த மக்கள் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில், சமத்துவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த நபரை, இரும்புக்குண்டு பொருத்தப்பட்ட கிரேன் உதவியுடன் மீட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த நபர் மீட்பட்ட நிலையில், அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், போதையில் இதுபோன்று செயலில் ஈடுபடுவது வழக்கம் என தெரியவந்துள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…