பெண் போலீசாருக்கு ரோஜா பூ வழங்கி கமிஷனர் வாழ்த்து..!

Published by
kavitha
பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவது கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி ஆனது நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மகளிர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.விழாவில் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மகளிர் காவல்துறை அதிகரிகளுக்கு ரோஜா பூ வழங்கி தனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் ஆர்.தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, ஈஸ்வரமூர்த்தி, இணை கமிஷனர்கள் மகேஷ்வரி, விஜயகுமாரி, ஏ.ஜி.பாபு, எழில் அரசன், ஜெயகவுரி ஆகிய காவல்துறையின் உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதே போல் சென்னை பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்திலும் நேற்று மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.இதிலும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் உடன் 800 பெண் போலீசார் கலந்து கொண்டு கொண்டாடினர்.

Recent Posts

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

நீ அடிச்சா நானும் அடிப்பேன்! மாறி மாறி சதம் விளாசிய இஷான் கிஷன் – ருத்ராஜ்!

டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…

2 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (24/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…

3 hours ago

விடுதலை 2 இப்படி தான் இருந்துச்சு! தனுஷ் சொன்ன விமர்சனம்!

சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…

4 hours ago

ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் – அன்பில் மகேஸ்

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…

4 hours ago

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…

5 hours ago

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…

5 hours ago