12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள்.!
சென்னையில் வரும் பிப்ரவரி 15 மற்றும் 18ஆகிய தேதிகளில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளது.
கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது இல்லை. வரும் பிப்ரவரி 15 மற்றும் 18ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சர்வதேச கால்பந்காட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் பிப்ரவரி 15 மற்றும் 18ஆகிய தேதிகளில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய கால்பந்தாட்ட அணி மற்றும் நேபாள கால்பந்தாட்ட அணி ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன.