2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது..!
சென்னை ஓஎம்சிஏ திடலில் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது
சென்னை ஓஎம்சிஏ திடலில் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது. இந்த புத்தக கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் சுமார் 30 நாடுகள் பங்கேற்ற நிலையில் வெளிநாட்டு மொழியில் வெளியான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.