அரசு மருத்துவர்கள் பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
860 மருத்துவ பணியாளர்களை கட்டாய இடமாற்றம் செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அரசு மருத்துவர்கள் சரவணபிரியா மற்றும் நிம்மி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். விதிகளை பின்பற்றாமல் மூத்த மருத்துவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தப்படுவதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
இதை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு மருத்துவர்கள் பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…