தமிழகம்: இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் நடைபெறவிருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியில் ஈடுபட 2 தேர்வுகளை கட்டாயமாக எழுத வேண்டும். அதில் முதல் தேர்வு டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வாகும். இது தொடக்கப் பள்ளிகளுக்கு தனியாகவும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தனியாகவும் என இரண்டு தாள்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதில் 2-வது தான் இந்த SGT எனப்படும் இடைநிலை ஆசிரியர் தேர்வு. இந்த ஆண்டில் வருகிற ஜூன் 23-ம் SGT தேர்வானது நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த தேர்வை ஒத்திவைத்து உள்ளது.
அதன்படி, ஜூன்-23 அன்று நடைபெற இருந்த தேர்வானது தற்போது நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு வருகிற ஜூன்-27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அதற்கு ஏற்றவாறு விண்ணப்பதிவர்கள் தேர்விற்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…