திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்காலத் தடை.!

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 14க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் கிளை. மேலும், புதிதாக திறந்த கள்ளிக்குடி மார்க்கெட்டை செயல்படுத்தவும், காந்தி மார்க்கெட்டை மூடவும் உத்தரவிடக்கோரி மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி.!
April 22, 2025