பயன்பாடில்லா ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆய்வு செய்து வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை
பயன்பாடில்லா ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆய்வு செய்து வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,பள்ளிகளில் பயன்பாடில்லா ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆய்வு செய்து வேண்டும்.
பள்ளிகளில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்கள் இருந்தால் உடனே அகற்ற வேண்டும். மாணவர்களுக்கு ஆழ்துளை கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், ஏரி, குளங்களின் ஆபத்து குறித்து விளக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.