தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்ட பேருந்துகள் இன்று முதல் சென்னையில் இயக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த மாதம் புதுமை பெண் திட்டம் மற்றும் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்ட பேருந்துகள் இன்று முதல் சென்னையில் இயக்கப்படுகிறது. தொடர்ந்து தமிழக அரசின் மற்ற துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளம்பரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…