சென்னை விமான நிலையத்தல் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் பொருட்டாக மதிப்பதில்லை என பாமகவின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் இன்று அதிமுக மூலமாக அன்புமணி எம்.பி ஆக உள்ளார். 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. மற்ற தொகுதிகளில் ஏன் தோல்வி அடைந்தோம் என்பது பற்றி முதலில் பாமக ஆராய வேண்டும்.
உங்களுடன் பயணித்து அனைத்து அதிமுக தோற்றுவிட்டது என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோவம் வரும் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்டு பரிணாம வளர்ச்சியில் மாபெரும் வெற்றிகளை ஈட்டித் தந்த இயக்கம். இங்கு ஏறி நம்மளோட ஒத்துப்போகலாமே தவிர எங்களது தலைவர்களை குறை சொல்வதை நான் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நான் பதிவு செய்கிறேன்.
இதே தொழிலா போச்சு உங்களுக்கு, ஒரு கூட்டணியில் சேர்வது வெளியில் வருவது அப்புறம் எங்களால்தான் எல்லாம் நடந்தது என்று சொல்வது. அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது தயவு செய்து இந்த கட்சியையும், தலைவர்களையும் குறை சொன்னால் அதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…