மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் வேலைசெய்து வந்த 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மந்தைவெளி ரயில் நிலையம் மூடப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் பறக்கும் ரயில் திட்டத்தின் கீழ் ரயில்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில், வேலைசெய்து வந்த 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த 5 பேரும் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் மூடப்பட்டது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…