தமிழக அரசு மின்சார வாகன உற்பத்திக்கு என்று தனி தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது.
மின்சார வாகன உற்பத்திக்கு என்று தனி தொழிற்பூங்கா அமைப்பதன் மூலமாக 50 ,000 கோடி அளவிற்கு முதலீடு கிடைக்கும் என்று தமிழக அரசு எதிர்பார்த்துள்ளது.எனவே முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழக அரசும் பல ஊக்கமளிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. இது குறித்து ஆட்டோ சிஎக்ஸ்ஓ ரவுண்டேபிள் ( Auto CXO Roundtable ) தலைமை செயல் அதிகாரி நீரஜ் மிட்டல் கூறுகையில்,இதற்காக தனி தொழிற்பூங்கா அமைப்பதன் மூலம் புதிதாக 1,50,000 வேலைகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் இந்த பூங்கா 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்றும் இங்கு முதலீடு செய்பவர்களுக்கு 100 % ஜிஎஸ்தி திருப்பி அளிக்கப்படும் என்றும் முதலீட்டில் 50 % மானியமாகவும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக ஆட்டோ துரையின் முக்கிய மையமாக சிறந்த சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…