இந்தியா இருக்கும்வரை இந்திரா இருப்பார்.உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என ஜோதிமணி எம்.பி பதிவிட்டுள்ளார்.
உத்தரகாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி அவர்கள், போர் வெற்றி நாள் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. நாட்டுக்காக 32 துப்பாக்கி குண்டுகளை உடலில் தாங்கி உயிரிழந்த இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. உண்மையை கண்டு இந்த அரசு பயப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாகிஸ்தானை பிளந்து வங்கதேசத்தை உருவாக்கிய காளி இந்திரா.சீனா,கேரள மாநிலம் அளவிற்கு இந்தியநிலத்தை ஆக்கிரமித்திருக்கும்போது,அதுபற்றி பேசவே அச்சப்படுகிற பிரதமருக்கு,இந்திராவின் மாபெரும் வெற்றி பயமூட்டவே செய்யும். இந்தியா இருக்கும்வரை இந்திரா இருப்பார்.உங்களால் ஒன்றும் செய்யமுடியாது.’ என பதிவிட்டுள்ளார்.
லண்டன் : 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானியாக நம்மில் உயர்ந்து நிற்கும் இளையராஜா தற்போது தனது நீண்ட வருட…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை…
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…