மதுரையில் மழை காரணமாக இண்டிகோ விமான நிறுவனம் ஒரு அறிவிப்பு ..!

Published by
murugan

தென்மேற்குப் பருவமழை முடிந்தாலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல்  சென்னை , தூத்துக்குடி போன்ற பல  பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேலும் மதுரையில் பரவலாக மழை பெய்து வருவதால் , இண்டிகோ விமான நிறுவனம் தங்களது பயணிகளின் ஒரு அறிவுத்தலை ட்விட்டரின் மூலமாக  கூறியுள்ளது.

அதில் “மதுரையில் மழை பெய்து வருவதால் விமான நேரத்தை விட முன்பாகவே பயணிகள் வரவேண்டும். பயணிகள் தங்கள் விமான நேரத்தை எஸ்எம்எஸ் மூலமாகவோ , இணைதளம் மூலமாகவோ தெரிந்து கொள்ள வேண்டும்” என கூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்ததால் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்! 

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

34 minutes ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

1 hour ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

3 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

4 hours ago

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

5 hours ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

5 hours ago