இந்திய கம்யூனிஸ்ட் EX.MLAஅய்யலுசாமி காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி இன்று காலமானார்.
இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி( வயது 92) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.
1996 முதல் 2001 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025