இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து.. 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு.!

Default Image

இயங்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “இந்தியன்”.  இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி இரவு
நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வந்தது.

எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த கிரேன் விழுந்ததில் 4 பேர் உயிழந்தனர். இந்நிலையில், இந்தியன்- 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பலியான தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீட்டை கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் வழங்கினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்