ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூவர் இறந்தனர்.
இந்த வழக்கை தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கமல், ஷங்கருக்கு உட்பட 23 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கமல்ஹாசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் தன்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் வேண்டும் என கூறியிருந்தார்.நடிகர் கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என கூறியது .
இந்நிலையில் இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்படிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் விபத்து குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக…
சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…
ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…
வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…
சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த…