இந்தியன் – 2 விபத்து : முன் ஜாமீன் கோரி மனு
இந்தியன் – 2 படப்பிடிப்பில் கிரேன் விபத்தில் 3 பேர் பலியான விவகாரத்தில் , லைகா நிறுவன தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.