சென்னையில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது, தமிழர் என்பது பெருமை, இந்தியராகவும் பெருமை கொள்ளுங்கள்.வெவ்வேறு மொழிகள் பேசினாலும், வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தாலும் இந்தியராக ஒன்றிணைவோம்.
குடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.மொழி, கலாசாரம் ஆகியவற்றை மறந்து விடாதீர்கள்; அதே நேரம் மற்றவர்களின் நம்பிக்கையுடன் சண்டையிடாதீர்கள் என்று பேசினார்.
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…