சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
இதன் பின்னர் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில்,சென்னைக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இது என்னுடைய ஒரு வீடு. ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்றால் அதில் சுகாதாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
தமிழகம் வளர்ந்து கொண்டே வருகிறது. கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.தமிழகத்தின் சுகாதார சதவீதம் நாட்டின் மருத்துவ வளர்ச்சியை காட்டிலும் அதிகமாக உள்ளது பெருமைபடக்கூடிய விஷயம்.
இந்தியா மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது. உலக நாடுகளுடன் பார்க்கும் பொழுது 3-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது .இன்று தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாதது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது என்று பேசினார்.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…