தேர்தல் முடிவுகள் : ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் குறித்த விவரங்களும் வெளியாகி கொண்டு இருக்கிறது.
அந்த வகையில், திருச்சி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியின் ம.தி.மு.க. கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 5,15,040 வாக்குகளை பெற்று துரை வைகோ வெற்றியை பதிவு செய்துள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பி கருப்பையா 2,10,792 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 100070 வாக்குகளையும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட பி செந்தில்நாதன் 9,6941வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார்கள்.
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…