இன்று உலகெங்கும் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். எங்கு பார்த்தாலும், மருத்துவமனையில் இருக்கும் நோய்களில் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான்.
இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க திட்டம் உள்ளதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், பொதுத்தேர்வு அறைகளுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு மாணவர்கள் இன்சுலின் உள்ளிட்டவை எடுத்து செல்ல அனுமதி கோரி மனு அளித்துள்ளதாகவும், மேலும் இந்தியா, தமிழகத்தில் உள்ள நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.…
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…