நாமக்கல்லில் ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்த முட்டை விலை!

Default Image

நாமக்கல்லில் ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து முட்டை கொள்முதல் விலை 4.25 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை  வியாபாரம் தான். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.

பின் தற்பொழுது நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் இருந்த முட்டை வியாபாரம் தற்பொழுது செழிப்படைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து கொள்முதல் விலை 4.25 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்