குரூப் 2 பணியிடங்கள் 6,151 ஆக அதிகரிப்பு.!

TNPSC Result

குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 6,151 ஆக அதிகரித்து டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அறிவித்துள்ளது. முன்னதாக, குரூப் 2 பணியிடங்களில் 5,413ஆக இருந்த நிலையில், 738 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6,151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 12இல் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வரும் 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்