#Breaking :அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 59 ஆக அதிகரிப்பு – முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Default Image

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பணிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களின் ஒய்வு பெரும் வயது 58-ஆக இருந்து வந்தது.இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58-ல இருந்து 59 ஆக உயர்த்தி  தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்