தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..!
தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.
தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.