A1 சைக்கிள் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை…!
A1 சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் என்பவரின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
கடந்த சில நாட்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகள் சாதனையில் ஈடுபட்டு வருகின்ற்னர். அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து தற்போது, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள A1 சைக்கிள் உரிமையாளர் சுந்தர பரிபூரணம் என்பவரின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நிறுவன உரிமையாளர் சுந்தர பரிபூரணம் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளுக்கு சைக்கிள் விநியோகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.