சென்னை மாதவரம் அருகே இயங்கிவந்த ஜெயின் மெட்டல் நிறுவனத்தின் கடந்த 25ம் தேதி முதல் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெய்ன் மெட்டல் குழுமத்திற்கு சொந்தமான 30 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத வருமானம் ரூ.400 கோடி கண்டுபிடித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதனிடையே தனிமென்பொருள் மூலம் வருமான வரித்துறைக்கு தெரியாமல் வருவாய் மறைக்கப்பட்டுள்ளது இந்த சோதனை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு ஆவணங்களும், காசோலைகளை சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கணக்கில் காட்டத ஒரு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…