புதுக்கோட்டையிலுள்ள நிஜாம் பாக்கு நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை ராஜகோபலபுரத்தில் இயங்கி வரும் நிஜாம் பாக்கு நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் மேட்டுப்பட்டி, மாலையீடு உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மற்றும் இதன் உரிமையாளர் சபியுல்லாவுக்குச் சொந்தமான இல்லம், அவரது உறவினர் இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி, சென்னையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 4 குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…