விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை-முதல்வருக்கு சத்குரு பாராட்டு!

Published by
Edison

பஞ்சாப் பாரதம் முழுவதையும் ஊக்குவிக்கட்டும்:

நிலத்தடி நீரை சேமிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவர்களுக்கு சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிலையான விவசாய முறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக, பஞ்சாப் அரசுக்கு பாராட்டுகள்.பொருளாதாரம் & சுற்றுச்சூழலை அரவணைத்து நிலையான வேளாண் முறைகளை பின்பற்ற, அரசும் கொள்கைகளும் அதற்கு உறுதுணையாக இருப்பதே முன்னேற்றத்திற்கான வழி. பஞ்சாப், பாரதம் முழுவதையும் ஊக்குவிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

ரூ.1,500 ஊக்கத்தொகை:

இத்திட்டம் தொடர்பாக முன்னதாக பஞ்சாப் முதல்வர் விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ள வீடியோவில், “நெல் விவசாயத்தால், நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இதனால், பஞ்சாப்பின் சில மாவட்டங்கள் ஏற்கனவே சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, வேளாண் வல்லுநர்களின் ஆலோசனைப்படி, நேரடி நெல் விதைப்பு செய்வதன் மூலம் நிலத்தடி நீரின் பயன்பாட்டை குறைக்க முடியும்.இம்முறையை பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்”என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தொடையில் வைத்து தங்கக் கட்டி கடத்தல்.. நடிகை ரன்யா ராவை 3 நாள் காவலில் எடுக்கும் போலீசார்.!தொடையில் வைத்து தங்கக் கட்டி கடத்தல்.. நடிகை ரன்யா ராவை 3 நாள் காவலில் எடுக்கும் போலீசார்.!

தொடையில் வைத்து தங்கக் கட்டி கடத்தல்.. நடிகை ரன்யா ராவை 3 நாள் காவலில் எடுக்கும் போலீசார்.!

பெங்களூரு : துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த…

7 minutes ago
இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி: ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் தவெக தலைவர் விஜய்.!இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி: ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் தவெக தலைவர் விஜய்.!

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி: ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் தவெக தலைவர் விஜய்.!

சென்னை : தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர்…

37 minutes ago
சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வா? கேள்வி கேட்கும் பிசிசிஐ..மௌனம் காக்கும் ரோஹித்?சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வா? கேள்வி கேட்கும் பிசிசிஐ..மௌனம் காக்கும் ரோஹித்?

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வா? கேள்வி கேட்கும் பிசிசிஐ..மௌனம் காக்கும் ரோஹித்?

துபாய் : 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஓடி…

1 hour ago

வெள்ளை வேட்டி, சட்டை… தலையில் தொப்பி.! நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாஸாக வந்திறங்கிய விஜய்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை YMCA அரங்கில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்…

2 hours ago

பாஜக கூட்டணி வேணும் என தவம் கிடக்கிறார்கள்! அண்ணாமலை பேச்சு!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில்…

2 hours ago

திருத்தணி அருகே நேருக்கு நேர் பேருந்து, லாரி மோதி விபத்து.. 5 பேர் பலி.!

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர்…

2 hours ago