அக்.15க்குள் சொத்து வரியை செலுத்தினால் ஊக்கத்தொகை – சென்னை மாநகராட்சி

சொத்து வரியை அக்.15க்குள் செலுத்தினால் ரூ.5,000 வரை ஊக்கத்தொகை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
2021-22 ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை அக்.15க்குள் செலுத்தினால் ரூ.5,000 வரை ஊக்கத்தொகை பெறலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அக்டோபர் 15க்கு பிறகு செலுத்துபவர்கள் தொகையுடன் 2% தனி வட்டி சேர்த்து செலுத்த என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்தி 94,900 பேர் பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025