நாளை எந்தெந்த இடங்களில் மின்தடை?

power cut

மின்தடை : நாளை (ஜூலை 13/07/20224) தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை 

  • எம்இஎஸ் சாலை, கண்ணன் தெரு, யாதவால் தெரு, எல்லைத் தெரு, ஜிஎஸ்டி சாலை, ரெங்கா தெரு, ஜெயா தெரு, ராஜகோபால் தெரு, சீனிவாச தெரு, தாமஸ் தெரு, வடக்கு குளக்கரை, தெற்கு குளக்கரை தெரு, ஜானகியம்மாள் தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
  • ஒயிட்ஸ் சாலை ஒரு பகுதி, அண்ணாசாலை , ரஹேஜாடவா், ஜி.பி.சாலை பகுதி, கிளப்ஹவுஸ் சாலை, சிட்டிடவா், சத்திய மூா்த்திபவன்,  பட்டுலாஸ் சாலை,ஐ.சி.ஐ.சிஐ. வங்கி, ஐ.டி.சி.ஹோட்டல் பகுதி, வாசன் அவென்யு, எக்ஸ்பிரஸ் அவென்யு, காயிதே மில்லத் கலைக்கல்லூரி, பின்னி சாலை ஆகிய பகுதிகள்

மேற்கண்ட சென்னை பகுதிகளை  தவிர மற்ற மாவட்டங்களில் நாளை (ஜூலை 13/07/20224) மின்தடை அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்