தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது.ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 1,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 635 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 18 ஆக உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 27 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது,இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…