குப்பை தொட்டியில் சடலம்…பெண்ணின் கணவரிடம் போலீஸ் விசாரணை…!!

Published by
Dinasuvadu desk

குப்பை தொட்டியில் பெண்ணின் சடலம் கிடைத்த நிலையில் அவரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . 

சென்னை_யில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இளம்பெண்ணின் கை , கால் கண்டெடுக்கப்பட்டது.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இது யாருடை உடல் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் அனைத்து காவல்நிலையத்திற்கு உடல் பாகத்தின் போட்டோ அனுப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் கிடைத்த உடலின் பாகங்கள் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுடையது என்று தெரிவித்ததையடுத்து போலீசார் அவரின் கணவர் பாலகிருஷ்ண_னிடம் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…

31 minutes ago

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

1 hour ago

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு.!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…

2 hours ago

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

13 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

13 hours ago