தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 6,488 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.
தமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 6488 பேர் குணமடைந்தார் வீடு திரும்பிய நிலையில் மொத்த எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்ள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 984 பேர் கொரோனா சென்னையில் மொத்த பாதிப்பு 1,07,109 ஆக உயர்ந்ததுள்ளது.
இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. இதனால் உயிரிழப்பு எமொத்த ண்ணிக்கை 4,690 ஆக அதிகரித்தது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன்…
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம்…