தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

Default Image

தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை 3,68,141 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில்,கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,68,141 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இன்று கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்