தமிழகத்தில் இன்று கொரோனாவால் 31,892 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர் 288 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்: 31,892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 15,31,377 ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 6,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 288 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,056 ஆக அதிகரித்துள்ளது, மேலும் கொரோனாவால் இன்று 20,037 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 13,18,982 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,042 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன மேலும் இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,47,85,458 ஆகவும், தற்போது 1,95,339 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…