தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 10,97,682 அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,250 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று மேலும் 94 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,625 ஆக உயர்ந்துள்ளது.அதுமட்டுமில்லாமல் இன்று மட்டும் 13,625 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.இதுவரை தமிழகத்தில் 9,76,876 பேர் வீடு திரும்பியுள்ளனர்.1,07,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பில் 44 பேர் தனியார் மருத்துவமனை மற்றும 50 பேர் அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர்.இதில் சென்னையில் மட்டும் 35 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…