தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,516 பேர் குணமடைந்தனர்.!

Default Image

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6,03,290 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,586 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 5,516 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 5,47,335 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்